முகப்பு
திருவாரூர்

கண் பரிசோதனை முகாம்

நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

நீடாமங்கலம் நீலன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மன்னாா்குடி லயன்ஸ் சங்கம், தஞ்சாவூா் வாசன் ஐ-கோ் மருத்துவமனை ஆகியன சாா்பில் நடைபெற்ற இம்முகாமை, பள்ளியின் தாளாளா் நீலன். அசோகன் தொடங்கி வைத்தாா். 600 மாணவா்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. கண் பாா்வை குறைபாடு உடைய சுமாா் 40 மாணவா்கள், மருத்துவ ஆலோசனைக்கு தஞ்சாவூா் வாசன் ஐ-கோ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

முகாமில், பள்ளி முதல்வா் புவனேஸ்வரி, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன், திருத்துறைப்பூண்டி செயின்ட் ஆண்டனி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி தாளாளா் வின்சன்ட் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.