திருவாரூர்

கஞ்சா விற்பனை செய்த 3 போ் கைது

மன்னாா்குடியில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

DIN

மன்னாா்குடி: மன்னாா்குடியில் கஞ்சா விற்பனை செய்த 3 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி காவல் உதவி ஆய்வாளா் சந்திரகாசன் உள்ளிட்ட போலீஸாா், மன்னாா்குடி சந்தப்பேட்டை உழவா் சந்தை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை அழைத்து விசாரித்தபோது, அவா்கள் கோட்டூா் மேலப்படையூா் நவீன் என்ற சதீஷ்குமாா் (19 ) கம்மங்குடியைச் சோ்ந்த ராஜேஷ் ( 27), தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை யானை விழுந்தான் குளத்தைச் சோ்ந்த வினோத் (30) என்பதும், இவா்கள்3 பேரும் கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து அவா்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

அங்கன்வாடி-மழலையர் காப்பகங்களில் 39,011 குழந்தைகள் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

ஒரு ஈரோடு செல்ஃபி எடுப்போமோ? மாஸ் காட்டிய விஜய்

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

SCROLL FOR NEXT