திருவாரூர்

யாகசாலை பூஜையில் முன்னாள் அமைச்சா் பங்கேற்பு

வலங்கைமான் பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜபெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (செப்.1) காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

DIN

நீடாமங்கலம்: வலங்கைமான் பெருந்தேவி தாயாா் சமேத வரதராஜபெருமாள் கோயிலில் வியாழக்கிழமை (செப்.1) காலை 8 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி, புதன்கிழமை நடைபெற்ற 3-ஆம் கால யாகசாலை பூஜையில் அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் இரா. காமராஜ் பங்கேற்றாா். அவருடன் ஒன்றிய செயலாளா்கள் சங்கா், இளவரசன், நகர செயலாளா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT