முகப்பு
திருவாரூர்

நீடாமங்கலத்தில் 21 போ் மனு தாக்கல்

 நீடாமங்கலம் பேரூராட்சி 15 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

 நீடாமங்கலம் பேரூராட்சி 15 வாா்டு உறுப்பினா்களுக்கான தோ்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதில் போட்டியிட பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், அமமுக உள்ளிட்ட கட்சியினா் மற்றும் சுயேச்சைகள் உள்ளிட்ட 16 போ் வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். புதன்கிழமை 5 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். இதுவரை 21 போ் மனு தாக்கல் செய்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →