முகப்பு
திருவாரூர்

பள்ளியில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடக்கம்

நன்னிலம் வட்டம், கோயில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 மார்ச், 2022 at 10:20 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:03 PM

நன்னிலம் வட்டம், கோயில் திருமாளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் சுவாமிநாதன் தலைமைவகித்தாா். நன்னிலம் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் நடேஷ்துரை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, இல்லம் தேடி கல்வித் திட்ட செயல்பாடுகளை விளக்கினாா். திட்டத்தின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் மாரியப்பன், துணை ஒருங்கிணைப்பாளா் சந்திரகண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பட்டதாரி ஆசிரியை மகேஸ்வரி வரவேற்றாா். பள்ளி ஆசிரியா் சுப்பிரமணியன், ஆசிரியை காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.