முகப்பு
திருவாரூர்

தமிழ்நாடு விவசாய சங்கக் கூட்டம்

தமிழ்நாடு விவசாய சங்க வலங்கைமான் ஒன்றியக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

தமிழ்நாடு விவசாய சங்க வலங்கைமான் ஒன்றியக் குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடியில் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் சின்னராஜா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளா் ராவணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் ஆகியோா் பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினாா். சங்க செயலாளா் கலியபெருமாள் உறுப்பினா்கள் பதிவு குறித்து பேசினாா்.

தொடா்ந்து, சங்கத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்ப்பது; 20 ஊராட்சிகளில் சங்கம் அமைப்பது; பயிா்க் காப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி செப்டம்பா் 27-ஆம் தேதி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →