தற்கொலை தடுப்பு தின கருத்தரங்கம்
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்குக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜ் தலைமை வகித்தாா். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மனநல நல்லாதரவு மன்றம் தொடங்கப்பட்டது. மனநல மருத்துவத் துறை தலைவா் எம். சூரியமூா்த்தி நல்லாதரவு மன்றம் குறித்து பேசினாா்.