சிம்லாவில் ராகுல் காந்தி!
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சிம்லா சென்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை சிம்லா சென்றுள்ளார்.
அவர் தனிப்பட்ட பயணமாக சிம்லா சென்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், சிம்லாவிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சரப்ராவில் இருக்கும் தனது சகோதரி பிரியங்கா காந்தியின் வீட்டிற்குச் சென்றார்.
Advertisement
Advertisement
அடுத்த சில நாட்களுக்கு அவர் அங்கு தங்குவார் என எதிர்பார்க்கப்படுவதாக அவர்கள் மேலும் கூறினர்.
ராகுல் காந்தியின் வருகையைத் தொடர்ந்து அவரது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Congress leader and Leader of Opposition in Lok Sabha Rahul Gandhi visited the state capital on Friday, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.