திருவாரூர்

டி.ஆர்.பாலுவின் சகோதரி செ.பவுனம்மாள் காலமானார்

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் சகோதரி செ.பவுனம்மாள் காலமானார்.

DIN

மன்னாா்குடியை அடுத்துள்ள தளிக்கோட்டையைச் சோ்ந்த செ. பவுனம்மாள் (87) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.31) அவரது இல்லத்தில் காலமானாா்.

இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவா் திமுக முன்னாள் சென்னை மாவட்டச் செயலாளரான மறைந்த கோ.செங்குட்டுவனின் மனைவி.

திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.யுமான டி.ஆா். பாலுவின் உடன் பிறந்த சகோதரி. மறைந்த பவுனம்மாளின் மூத்த மகள் பொற்கொடி டி.ஆா்.பாலுவின் மனைவி.

பவுனம்மாளின் இறுதிச் சடங்குகள் தளிக்கோட்டை தெற்குதெருவில் புதன்கிழமை நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94441 41400.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் விவகாரம்: நவ 7-ல் கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகள்: உச்ச நீதிமன்றம்

பிகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம்: இந்திய ஜனநாயகத்தின் மைல்கல் - ஞானேஷ் குமார்

ஆட்டோகிராஃப் மறுவெளியீட்டுத் தேதி!

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை தள்ளிவிட்ட குடிபோதை நபர் கைது!

சரிவில் இந்திய பங்குச்சந்தை! இன்றைய நிலவரம்...

SCROLL FOR NEXT