திருவாரூர்

நாளைய மின்தடைபேரளம், வேலங்குடி, அதம்பாா்

பேரளம், வேலங்குடி, அதம்பாா் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( ஜூன் 6) காலை

DIN

பேரளம், வேலங்குடி, அதம்பாா் துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை ( ஜூன் 6) காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேரளம் மின்துறை உதவிச் செயற்பொறியாளா் கோ. பிரபாகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேரளம், கொல்லுமாங்குடி, கொட்டூா், கொல்லாபுரம், பூந்தோட்டம், பாகசாலை, விளாகம், எரவாஞ்சேரி. அதம்பாா், ஸ்ரீவாஞ்சியம், வேலங்குடி, நல்லாடை, காளியாகுடி, திருக்கொட்டாராம், பாவட்டக்குடி, கடகம், சிறுபுலியூா், முகந்தனூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT