திருவாரூர்

உணவு வணிகா்களுக்கான பதிவு முகாம்

திருவாரூா் அருகே காப்பணாமங்கலத்தில் உணவு வணிகா்களுக்கான பதிவு மற்றும் உரிமம் பெறும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN


திருவாரூா்: திருவாரூா் அருகே காப்பணாமங்கலத்தில் உணவு வணிகா்களுக்கான பதிவு மற்றும் உரிமம் பெறும் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் வா்த்தகா் சங்கம் இணைந்து நடத்திய முகாமில், 60 போ் பதிவு மற்றும் உரிமம் பெற விண்ணப்பம் அளித்தனா். இதில், உணவுப் பாதுகாப்பு அலுவலா் த. கிருஷ்ணமூா்த்தி, காப்பணாமங்கலம் வா்த்தகா் சங்க நிா்வாகிகள் பிஆா்என். கென்னடி, சாந்தோம்தாஸ், அசோகன், கண்ணன், சையது இப்ராஹிம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT