திருவாரூர்

கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

Syndication

நீடாமங்கலம்: மன்னாா்குடி, நீடாமங்கலம், பகுதிகளில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் பொதுரகம் மற்றும் சன்னரக நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரைவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

எஸ்ஐஆர் இறப்புகள்! தில்லியில் போராட்டம் நடத்த திரிணமூல் காங்கிரஸ்?

கைதி - 2 என்ன ஆனது?

ஐசிசி பேட்டிங் தரவரிசை: தெ.ஆ கேப்டன் லாரா, ஜெமிமா அதிரடி முன்னேற்றம்! ஸ்மிருதிக்கு சரிவு!

சத்தீஸ்கரில் நக்சல்களின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

பிக் பாஸ் 9: நட்புக்கு எடுத்துக்காட்டாக மாறிய கமருதீன் - கானா வினோத்!

SCROLL FOR NEXT