புதுதில்லி

டிடிஇஏ பள்ளியில் இசை நிகழ்ச்சி

DIN

தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சார்ந்த பூசா சாலைப் பள்ளியில், மாணவர்கள் கற்றலின்போது இறுக்கம் தளர்ந்து இலகுவான மன நிலையில் பாடம் கற்க வேண்டும் என்ற நோக்கில் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சிக்கு சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்பிக் மெக்கே அமைப்பு மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் புல்லாங்குழல் மேதை  செசாங் சுப்பிரமணியம் புல்லாங்குழல் வாசித்தார். என்.சி.பரத்வாஜ் மிருதங்கமும், கிரிதர் கடமும் வாசித்தனர்.
பள்ளியின் இணைச்செயலர் ராஜேந்திரன் கலைஞர்களுக்கு  நினைவுப் பரிசுகள் வழங்கி கெளரவித்தார். பள்ளி முதல்வர் (பொறுப்பு) சித்ரா ராதாகிருஷ்ணன், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT