புதுதில்லி

சொத்து வரி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்த எஸ்டிஎம்சி

DIN

தெற்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட (எஸ்டிஎம்சி) பகுதிகளில் சொத்து வரியை செலுத்துவதற்கான காலக்கெடு இந்த மாதம் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: 
மக்களின் வேண்டுகோளை ஏற்று, சொத்து வரியைச் செலுத்துவதற்கான காலக்கெடு மார்ச் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2004, ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து சொத்து வரி செலுத்தாதவர்கள் இம்மாத இறுதிக்குள் சொத்து வரியை செலுத்தலாம். 
இம்மாத இறுதிக்குள் சொத்துவரி செலுத்துபவர்களுக்கு அபராதம் மற்றும் வட்டித் தொகையில் இருந்து 100 சதவீதம் விலக்களிக்கப்படும். 
நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் உள்ள சொத்துகளின் உரிமையாளர்களும் சொத்து வரியைச் செலுத்தலாம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT