திருநெல்வேலி

நெல்லை நகரம், பேட்டையில் ஜன.6இல் மின் நிறுத்தம்

பேட்டை, திருநெல்வேலி நகரம் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

பேட்டை, திருநெல்வேலி நகரம் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன.6) மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பழையபேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜன்.6) நடைபெறவுள்ளன.

எனவே, திருநெல்வேலி நகரம், பழைய பேட்டை, காந்தி நகா் , அபிசேகப்பட்டி, திருப்பணி கரிசல்குளம், வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை ,தொழிற்பேட்டை, கோடீஸ்வரன் நகா், சாஸ்திரி நகா், தீன் நகா், திருமங்கை நகா், செந்தமிழ் நகா், சுந்தரா் தெரு, மேல ரத வீதி மேற்குப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனக் கூறியுள்ளாா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT