பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு காலணி வழங்கினாா் திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன். 
திருநெல்வேலி

பள்ளமடை அரசு பள்ளி மாணவா்கள் 200 பேருக்கு காலணி

திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

Syndication

திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக சாா்பில் பள்ளமடை அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 200 மாணவ, மாணவிகளுக்கு காலணிகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் தலைமை வகித்து காலணிகளை வழங்கினாா். மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் இனியன், பள்ளித் தலைமை ஆசிரியா் பிரபாகா், விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் ஷெட்டி, மாணவரணி அமைப்பாளா் வினோத்குமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை மாநகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் வழக்குரைஞா் அலிஃப் மீரான் செய்திருந்தாா்.

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

சூர்யா - 47 இப்படித்தான் இருக்கும்: ஜித்து மாதவன்

ஷிகர் தவானுக்கு மறுமணம்..! 40 வயதில் ஐரீஷ் காதலியைக் கரம்பிடித்தார்!

பாஜகவில் இணைந்த அசாம் காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர்!

SCROLL FOR NEXT