கன்னியாகுமரி

மங்காவிளை பள்ளியில் ஆண்டு விழா

நாகர்கோவில் அருகே மங்காவிளை சரஸ்வதி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மூன்றாம் ஆண்டு விழா நடைபெ

தினமணி

நாகர்கோவில் அருகே மங்காவிளை சரஸ்வதி வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மூன்றாம் ஆண்டு விழா நடைபெற்றது.

 விழாவில் சிறப்பு விருந்தினராக கல்வியாளர் ஒய்.ஆர். ஜான்சன் கலந்துகொண்டார். பள்ளித் தாளாளர் டி. முருகன் வரவேற்றார். பள்ளி ஆண்டறிக்கையை ஆங்கில ஆசிரியை ஏ.ஆர். நிஷா வாசித்தார்.

 டாக்டர்கள் டி. குணசேகர், எஸ். அன்பரசு, தனபாலன், மகேஸ்வரி, வி. அருணகிரிலிங்கம்,  செந்தில்குமார், கோவிந்தன், டி.எம். திரவியம், டி. ரேணுகா ஆகியோர் கலந்துகொண்டனர்.

 விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி துணை முதல்வர் பி. லீலாவதி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT