கன்னியாகுமரி

மிடாலத்தில் இலவச மருத்துவ முகாம்

DIN

கருங்கல் அருகேயுள்ள மிடாலம் மீனவக் கிராமத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
பெரியார் மருத்துவக் குழுமம் சார்பில் நடைபெற்ற இம்முகாமுக்கு,  மருத்துவர் கௌதமன் தலைமை வகித்தார். திராவிடர் கழக மாவட்டச் செயலர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார். முகாமில்,  மருத்துவர்கள் பிறைநுதல் செல்வி,  புஷ்பா,  ஆர்த்தி,  சிவகுமார் உள்ளிட்ட  மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். 
இதில், முனைவர் சக்திவேல்,  ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணேஸ்வரி,  மண்டலச் செயலர் தயாளன்,  பொதுக்குழு உறுப்பினர் கோபால்,  தனிஸ்லாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

குடிநீருக்காக பரிதவிக்கும் விலங்குகள்: தடுப்பணைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT