கன்னியாகுமரி

பிளஸ் 2: என்.வி.கே.எஸ். பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

DIN

பிளஸ் 2 தேர்வில் ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியரும் வெற்றி பெற்றுள்ளனர். 46 சதவீத மாணவ, மாணவியர் 1000 க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 6 பேர் நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
மாணவி பி.பி. ஆதிரா (1160), எஸ். அஞ்சனா, வி.ஜி. காயத்ரி, மாணவர் வி.எஸ். அபிஜித் விஜய் (1152), மாணவி ஸ்வாதி வி. நம்பி (1140) மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளிச் செயலர் எஸ். கிருஷ்ணகுமார், முதல்வர் டி.எஸ். பிரஷோப் மாதவன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT