கன்னியாகுமரி

தூத்தூர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

DIN

தூத்தூர் புனித யூதா கல்லூரியில், இலக்கியமும்  ஊடகமும் என்ற தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம்  நடைபெற்றது.
முதுகலை மற்றும் ஆங்கில ஆராய்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு, கல்லூரித் தலைவர் சில்வெஸ்டர் மொறாய்ஸ் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலர் லூசியான் தாமஸ் தொடங்கிவைத்தார்.  சுயநிதி இயக்குநர் ஆன்டணி வாழ்த்திப் பேசினார். பேராசிரியர் வில்சன் வரவேற்றார். பேராசிரியை ராஜேஸ்வரி தாமஸ் நன்றி கூறினார். நிகழ்ச்சியை பேராசிரியர் சேவியர்தாஸ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி முதுகலை ஆங்கில பேராசிரியர்கள் ரெஜின்சாம், ஷிபு ஆகியோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT