கன்னியாகுமரி

இறச்சகுளம் பகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பிரசாரம்

DIN

குமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன்  இறச்சகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரம் செய்தார்.
தொடர்ந்து,   நாவல்காடு,  ஈசாந்திமங்கலம்,  துவரங்காடு, திட்டுவிளை, சிறமடம், ஞாலம், அருமநல்லூர், தடிக்காரன்கோணம், கீரிப்பாறை உள்ளிட்ட  பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.  
அவர் பேசுகையில், மத்திய அரசின் திட்டங்களால் குமரி மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லாமல் குமரி மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது. தொடர்ந்து வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றிட பாஜகவுக்கு வாக்களியுங்கள் என்றார் அவர். அவருடன், தமிழக அரசு தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், அதிமுக தோவாளை ஒன்றியச் செயலர் கிருஷ்ணகுமார், மற்றும் கூட்டணிக் கட்சியினர் உடன் சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT