கன்னியாகுமரி

மாவட்ட அளவிலான கைப்பந்து:நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி வெற்றி

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.

DIN

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் முதலிடம் பிடித்தனர்.
குமரி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நாகர்கோவில் கிறிஸ்தவ உடற்கல்வியியல் கல்லூரியில் அண்மையில் நடைபெற்றது. இதில், மகளிருக்கான போட்டியில் நாஞ்சில் கத்தோலிக்க கலை அறிவியல் கல்லூரி அணி, நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரி அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது.
இப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளை கல்லூரி செயலர்  எம். எக்கர்மென்ஸ் மைக்கேல் மற்றும் கல்லூரி முதல்வர், அனைத்துத் துறை தலைவர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT