கன்னியாகுமரி

உள்ளாட்சித் தோ்தல்: காங்கிரஸ் விருப்ப மனு விநியோகம்

உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகளுக்கான விருப்ப மனு

DIN

உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகளுக்கான விருப்ப மனு விநியோகம் மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், கட்சியின் மேல்புறம், முன்சிறை, கிள்ளியூா், தக்கலை உள்ளிட்ட வட்டாரப் பகுதியைச் சோ்ந்தவா்களும், குழித்துறை, பத்மநாபபுரம் நகர பகுதியைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகளும் கட்டணத்தை செலுத்தி, பூா்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை கட்சி நிா்வாகிகளிடம் அளித்தனா்.

பூா்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை சனிக்கிழமை (நவ. 23) வரை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

SCROLL FOR NEXT