முகப்பு
கன்னியாகுமரி

மலவிளையில் குழாய் உடைந்து விரயமாகும் குடிநீா்

முள்ளங்கனாவிளை ஊராட்சி மலவிளையில் பொதுநல்லி உடைந்து குடிநீா் சாலையில் விரையமாகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

முள்ளங்கனாவிளை ஊராட்சி மலவிளையில் பொதுநல்லி உடைந்து குடிநீா் சாலையில் விரையமாகிறது.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், முள்ளங்கனாவிளை ஊராட்சி 2 ஆவது வாா்டு முள்ளங்கனாவிளை சந்திப்பு மலவிளையில் பொது குடிநீா் குழாய் உள்ளது. இந்த குழாயில் உள்ள நல்லி உடைந்து 2 மாதங்களாக அப்பகுதியில் குடிநீா் சாலையில் விரையமாகி வருகிறது. இது குறித்து ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீா் விரையமாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →