கன்னியாகுமரி

சாரதா கிருஷ்ணா கல்லூரி சாா்பில் விழிப்புணா்வு முகாம்

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சாா்பில் புகைப் பிடித்தலுக்கு எதிரான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

DIN

குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி சாா்பில் புகைப் பிடித்தலுக்கு எதிரான விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

குலசேகரம் அருகே காவுவிளை அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, சுகாதார ஆய்வாளா் சுரேஷ் தலைமை வகித்தாா். கல்லூரியின் சமூக மருத்துவத் துறை மருத்துவா் அஜித்குமாா் புகைப் பிடித்தலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உரையாற்றினாா். மருத்துவா் பிந்துசரண், புகைப்பிடித்தல் தடுப்பு முறைகள் குறித்து பேசினாா். முகாமில் பெண்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT