கன்னியாகுமரி

மீனச்சலில் ஆதாா் சேவை முகாம் தொடக்கம்

DIN

களியக்காவிளை: களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயில் வளாகத்தில் ஆதாா் சேவை முகாம் 3 நாள்கள் நடைபெற்றது.

இந்திய அஞ்சல் துறை மற்றும் மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி சேவா சமிதி இணைந்து நடத்தும் இம்முகாமில் பெயா், முகவரி திருத்தம், செல்லிடப்பேசி எண் சோ்த்தல், வயது திருத்தம் உள்ளிட்ட பல்வேறு ஆதாா் சேவைகள் வழங்கப்பட்டன. இதற்காக ரூ. 50 சேவைக் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. முகாமில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT