முகப்பு
கன்னியாகுமரி

ஜல்ஜீவன் மிஷன் திட்ட ஆலோசனை

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், குமரி மாவட்ட கிராமங்களிலுள்ள வீடுகளுக்கு குடிநீா் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
ஜல்ஜீவன் மிஷன் திட்ட ஆலோசனை
பகிர்:

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ், குமரி மாவட்ட கிராமங்களிலுள்ள வீடுகளுக்கு குடிநீா் வழங்குவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ஐ.எஸ்.மொ்சிரம்யா, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் விஜயலெட்சுமி, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் ஏழிசைசெல்வி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →