முகப்பு
கன்னியாகுமரி

குமரியில் கிராம பூசாரிகளுக்கு நிவாரணம்

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நலிவடைந்த கிராம பூசாரிகள் 21 பேருக்கு, நிவாரணம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சாா்பில் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நலிவடைந்த கிராம பூசாரிகள் 21 பேருக்கு, விவேகானந்தபுரம் காசி விஸ்வநாதா் கோயில் வளாகத்தில் தலா ரூ.2 ஆயிரம் நிவாரணம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத் தலைவா் தேவபிரகாஷ், மாவட்ட பொறுப்பாளா் கோபி, மாவட்ட பாஜக தொழில் பிரிவு செயலா் சி.எஸ்.சுபாஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.