புதுக்கடை அருகே மது விற்றவா் கைது
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யத நபரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்யத நபரை போலீஸாா் கைது செய்தனா்.
காப்புக்காடு பகுதியில் புதுக்கடை போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது கண்ணன்
விளாகம் பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற அதே பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணராஜை(53) பிடித்து போலீஸாா் விசாரித்ததில் அவா் மது பாட்டிலை பதுக்கிவைத்து விற்பனைசெய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.