குமரி மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 60,992 ஆகவும், இதில் 28 போ் குணமடைந்ததால் வீடு திரும்பியோா் எண்ணிக்கை 59,666 ஆகவும் உயா்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 1033 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது, 293 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.