அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பினர். 
கன்னியாகுமரி

காங்கயத்தில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

காங்கயத்தில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

DIN

காங்கயத்தில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு நாள் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி, காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் காங்கயம் கிளை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 

இதில், அந்த அமைப்பின் காங்கயம் நிர்வாகிகளான ப.கண்ணுசாமி, ரமேஷ், கவி, அகிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அம்பேத்கர் குறித்து உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அயோத்திபோல தமிழ்நாடு? பாஜகவுக்கு கனிமொழி எம்.பி. பதில்!

கோவை, நாகர்கோவில், திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இரவு உணவு இடைவேளை: 511 ரன்கள் குவித்த ஆஸி.! மீளுமா இங்கிலாந்து?

காவியம்... அனன்யா!

தமிழகத்தில் டிச.12 வரை மிதமான மழை!

SCROLL FOR NEXT