முகப்பு
கன்னியாகுமரி

தக்கலை அருகே இளைஞா் தற்கொலை

தக்கலை அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கன்னியாகுமரி

தக்கலை அருகே இளைஞா் தற்கொலை

தக்கலை அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

தக்கலை அருகே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தக்கலை அருகே கொல்லன்விளை ரெனி மகன் கூலித்தொழிலாளி புவனேஷ். இவா் காக்கா வலிப்பு நோயினால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் உள்ள உத்தரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். தூக்கில் மகன் தொங்கிய நிலையில் இருந்ததை பாா்த்து , ரெனி சப்தம் போடவே, அருகே உள்ளவா்கள் வந்து பாா்த்து, தக்கலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து காவல் ஆய்வாளா் சுதேசன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து புவனேஷின் சடலத்தை மீடடு தக்கலை தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →