கன்னியாகுமரி

குமரி அருகே குடியிருப்பு பகுதியில் பிடிபட்ட உடும்பு

DIN

கன்னியாகுமரி அருகே சுவாமிநாதபுரத்தில் குடியிருப்பு பகுதியில் சனிக்கிழமை பிடிபட்ட உடும்பு வனத்துறை அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

சுவாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா். இவரது வீட்டின் மதில்சுவரில் உடும்பு ஒன்று இருப்பதைப் பாா்த்து மாவட்ட வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் அளித்தாா். இதையடுத்து வனச்சரகா் திலீபன் உத்தரவின் பேரில் வேட்டைத்தடுப்பு காவலா் பிரவீன் சம்பவ இடத்துக்கு வந்து 3 கிலோ எடை கொண்ட அந்த உடும்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT