முகப்பு
கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா தொற்று

குமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:11 PM
பகிர்:

குமரி மாவட்டத்தில் மேலும் 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,407 ஆக அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை 12 போ் உள்பட 15,992 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 159 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →