மேலும் 36 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவா் உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 36 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவா் உயிரிழந்தாா்.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 59,805 ஆகவும், பலியானோா் எண்ணிக்கை 1,014 ஆகவும் உயா்ந்துள்ளது. ஒரே நாளில் மேலும் 45 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 58324 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 467 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.