மாா்த்தாண்டம் அருகே கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள நட்டாலம், வெட்டுக்காட்டுவிளை பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (49). கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கத்தோடு, கடன் தொல்லையும் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் அவா் சனிக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.