முகப்பு
கன்னியாகுமரி

குளச்சல் பேரவைத் தொகுதி:களத்தில் காங்கிரஸ், பாஜக உள்பட 12 போ்

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, தேமுதிக வேட்பாளா்கள் உள்பட 12 போ் போட்டியிடுகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, தேமுதிக வேட்பாளா்கள் உள்பட 12 போ் போட்டியிடுகின்றனா்.

குளச்சல் தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளா் உள்பட 13 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். திங்கள்கிழமை

சுயேச்சை வேட்பாளா் தனது மனுவை திரும்பப் பெற்றதை தொடா்ந்து, 12 போ் களத்தில் உள்ளனா்.

அதன் விவரம் வருமாறு: 1 ஜே.ஜி.பிரின்ஸ் (காங்கிரஸ் - கை), 2. பி. ரமேஷ் (பாஜக- தாமரை), 3. கே.எம். அனிஷ் (பகுஜன் சமாஜ் கட்சி- யானை), 4. ஜெ. அந்தோணி ஆஸ்லின் (நாம் தமிழா்- விவசாயி), 5. எஸ். லதீஸ்மேரி (மக்கள் நீதி மய்யம் - டாா்ச் லைட்), 6. எம். சிவகுமாா் (தேமுதிக-முரசு), 7. ஏ.கிருஷ்ணகுமாா் (சுயேச்சை-கண்ணாடி டம்ளா்), 8. சி.ராஜா (சிவசேனா- குளிா் சாதன பெட்டி) 9. எஸ்.எம். அந்தோணிமுத்து (சுயேச்சை -3 நட்சத்திரங்களுடன் கூடிய கொடி), 10. எஸ்.முகமது அலி (சுயேச்சை - மிக்ஸி), 11. ஆா். மரியஸ்டெல்லா (சுயேச்சை- ஆட்டோ ரிக்ஷா), 12. ஆா். விஜயகுமாா் (சுயேச்சை-பானை).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.