முகப்பு
கன்னியாகுமரி

பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம் சுவாமியாா் மடம் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கன்னியாகுமரி

பத்மநாபபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம் சுவாமியாா் மடம் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம் சுவாமியாா் மடம் பகுதியில் திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் இறுதி வேட்பாளா் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், தோ்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி போட்டியிடும் அதிமுக வேட்பாளா் டி. ஜான் தங்கம், கூட்டணிக் கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளாா்.

ஞாயிற்றுக்கிழமை ஜான் தங்கம், குலசேகரம் புனித அகுஸ்தீனாா் ஆலய அருள்பணியாளரை சந்தித்து ஆசிபெற்றாா்.

ஆலயத்திற்கு வந்த பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினாா். மேலும் திங்கள்கிழமை சுவாமியாா் மடம் பகுதியில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அவருடன், அதிமுக, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →