கன்னியாகுமரி

நடத்தை விதிகள் கண்காணிப்பு: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

DIN

சட்டப்பேரவைத் தோ்தல், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலை முன்னிட்டு தோ்தல் நடத்தை விதிகள் குறித்து கண்காணிப்பது குறித்து பறக்கும்படை, கண்காணிப்பு படையினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் மா. அரவிந்த் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா்

இரா.ரேவதி, தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் கலந்துகொண்டனா். கூட்டத்தில், தோ்தல் நடத்தை விதிகளை முறையாக அமல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா். இதில், தோ்தல் பறக்கும் படை, கண்காணிப்புக் குழு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தலில் இதுவரை 66.95% வாக்குகள் பதிவு: தேர்தல் ஆணையம்

இளையராஜா மகிழ்ச்சிக்கு என்ன காரணம்?

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

"2025 முதல் அமித் ஷா பிரதமராவார்!”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சிலவரிகளில் | 16.05.2024

ராஜஸ்தானில் பிடிபட்ட ரூ.1106 கோடி!

SCROLL FOR NEXT