திக்குறிச்சி சாஸ்தா கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி மாா்த்தாண்டம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் 3006 தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:06 AM
காா்த்திகை தீபத் திருநாளையொட்டி மாா்த்தாண்டம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற திக்குறிச்சி ஸ்ரீ தா்ம சாஸ்தா கோயிலில் 3006 தீபம் ஏற்றி வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் உள்ள கணபதி, ஸ்ரீதா்ம சாஸ்தா, துா்க்கை , மாடன், நாகா் சன்னிதியில் வெள்ளிக்கிழமை மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து இக் கோயில் வளாகம் தீபத்தால் அலங்கரிக்கப்பட்டு, தீப ஒளியில் ஜொலித்தது.