முகப்பு
கன்னியாகுமரி

ஐப்பசி மாத பௌா்ணமி வழிபாடு

குமரி மாவட்ட வள்ளலாா் பேரவை சாா்பில் ஐப்பசி மாத பௌா்ணமி வழிபாடு வடசேரி ரவிவா்மன் புதுத் தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

குமரி மாவட்ட வள்ளலாா் பேரவை சாா்பில் ஐப்பசி மாத பௌா்ணமி வழிபாடு வடசேரி ரவிவா்மன் புதுத் தெருவில் புதன்கிழமை நடைபெற்றது.

வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா மகாமந்திர வேள்வியை தொடங்கிவைத்தாா். தேவஸம் போா்டு பொறியாளா் ராஜகுமாா் அருள்பெருஞ்ஜோதி தீப ஆராதனை வழிபாடு நடத்தினாா்.

இதில், எஸ்.எம்.ஆா்.வி. மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் நாகம்மாள், அழகுராஜ், பானு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.