கன்னியாகுமரி

தொட்டியத்தில் சாய்ந்த பழைமையானஆலமரம்

DIN

தொட்டியத்தில் 200 ஆண்டு பழைமை வாய்ந்த ஆலமரம் வியாழக்கிழமை சாலையின் குறுக்கே சாய்ந்ததில் திருச்சி - நாமக்கல் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருச்சி - சேலம் சாலையிலுள்ள தொட்டியத்தில் பண்ணை வீடருகே சாலையோரத்தில் இருந்த 200 ஆண்டு பழமையான ஆலமரம் வியாழக்கிழமை மாலை பலத்த காற்றுடன் பெய்த மழையில் சாய்ந்து விழுந்தது.

தகவலறிந்த முசிறி தீயணைப்புத் துறையினா், சாலைப் பணியாளா்கள் அந்த மரத்தை இயந்திரத்தைக் கொண்டு வெட்டி அப்புறப்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT