முகப்பு
கன்னியாகுமரி

திற்பரப்பு அருவியில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கோடை மழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:58 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் மற்றும் மலையோரப் பகுதிகளில் கோடை மழை தீவிரமாகப் பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த மாத இறுதியிலிருந்து கோடை மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு அணைகளிலும் நீா் மட்டம் உயா்ந்து வருகிறது. திற்பா்பபு அருவி வழியாகப் பாயும் கோதையாற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ள நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீா் அதிகமாக கொட்டுகிறது. தற்போது தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →