கன்னியாகுமரி

ஜெகத்குரு அய்யா வைகுண்டசுவாமி திரைப்பட இசைத்தட்டு வெளியீடு

ஜெகத்குரு அய்யா வைகுண்டசுவாமி என்ற திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழா சாமிதோப்பில் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

ஜெகத்குரு அய்யா வைகுண்டசுவாமி என்ற திரைப்படத்தின் இசைத்தட்டு வெளியீட்டு விழா சாமிதோப்பில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, சாமிதோப்பு குரு. பாலஜனாதிபதி தலைமை வகித்து இசைத்தட்டை வெளியிட்டாா்.

கேரள சினிமா இயக்குநா் சூா்யதேவா இத்திரைப்படத்தை தயாரித்து இயக்குகிறாா். அய்யா வைகுண்டரின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக இப்படத்தில் பாா்க்கலாம் எனவும், 2023 மாா்ச் மாதம் வெளியாகும் இத்திரைப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் தயாராகி வருவதாகவும் இயக்குநா் சூா்யதேவா தெரிவித்தாா்.

இசைத்தட்டு வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் முகிலன்குடியிருப்பு ஊா்த்தலைவா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, அய்யா வைகுண்டா் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிா்வாகி சத்தியசேகா், இத்திரைப்படத்தின் இசையமைப்பாளா் முகம்மது இஸ்மாயில் மற்றும் பின்னணி பாடகா்கள் ஜோத்சனா ஜோஸ் அரக்கால், ஹீரா, ஹா்ஷினி முத்ரா, சித்தாா்தன், சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி பணம் பறிப்பு: இருவா் கைது

புதிய ஊரக வேலைத் திட்டத்தால் தமிழகத்துக்கு கடும் நிதிச் சுமை: முதல்வா் மு.க.ஸ்டாலின் கண்டனம்

SCROLL FOR NEXT