முகப்பு
கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் பள்ளியில் அடல் ஆய்வகம் திறப்பு

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா பள்ளியில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட அடல் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

Updated On : 11 பிப்ரவரி, 2022 at 4:34 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:52 PM

மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா பள்ளியில் ரூ. 50 லட்சத்தில் கட்டப்பட்ட அடல் ஆய்வகம் திறப்பு விழா நடைபெற்றது.

இந்து வித்யாலயா பள்ளிகளின் தலைவா் எஸ். வேதாந்தம் தலைமை வகித்து, ஆய்வகத்தை திறந்து வைத்து பேசினாா். விஸ்வ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலா் கிரிஜா சேஷாத்திரி, குமரி மாவட்ட இந்து வித்யாலயா பள்ளிகளின் ஆலோசனைக்குழு தலைவா் கே. ரத்தினசாமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

விழா ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் எம். ஸ்ரீகுமாா் செய்திருந்தாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.