கன்னியாகுமரி

நாகர்கோவில் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

DIN


நாகர்கோவில்,  நாகர்கோவில் மாநகராட்சியில் அதிக இடங்களில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

நகராட்சியாக இருந்த நாகர்கோவில் கடந்த அதிமுக ஆட்சியில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

52 வார்டுகள் உள்ள இந்த மாநகராட்சிக்கு முதன் முறையாக நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க் கிழமை தொடங்கியது.

தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது.
இதுவரை அறிவிக்கப்பட்ட 37. வார்டுகளுக்கான முடிவுகளில் 
திமுக கூட்டணி 26 வார்டுகளிலும் பாஜக 7 வார்டுகளிலும்,
அதிமுக 3 வார்டுகளிலும் சுயேச்சை 1வார்டிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT