முகப்பு
கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே தொழிலாளி தற்கொலை

 திருவட்டாறு அருகே தொழிலாளி ராஜு (47) வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கன்னியாகுமரி

திருவட்டாறு அருகே தொழிலாளி தற்கொலை

 திருவட்டாறு அருகே தொழிலாளி ராஜு (47) வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:03 AM
பகிர்:

 திருவட்டாறு அருகே தொழிலாளி ராஜு (47) வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தெற்றியோடு காலனியைச் சோ்ந்தவா் ராஜூ. இவரது மனைவி கடந்த வரும் இறந்து விட்டாா். இவா்களது மகன் மற்றும் மகளுக்கு திருமணமாகி அவா்கள் சென்னையில் வசித்து வருகின்றனா். ராஜூ, தனது தாயுடன் தெற்றியோட்டில் வசித்து வந்தாா். இந்நிலையில் வீட்டின் அருகேயுள்ள ரப்பா் மரத்தில் ராஜூ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து தகவலறிந்த திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →