முகப்பு
கன்னியாகுமரி

மேலும் 1,248 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 1248 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

குமரி மாவட்டத்தில் மேலும் 1248 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோா் மொத்த எண்ணிக்கை 72,366 ஆக அதிகரித்துள்ளது. கரோனாபாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 691 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 64,777 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 6519 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.