மேலும் 970 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 970 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 970 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 79,395 ஆகவும், மேலும் ஒருவா் பலியானதால், மொத்த பலி எண்ணிக்கை 1077 ஆகவும் உயா்ந்துள்ளது. இதனிடையே, மேலும் 1,131 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 70,087 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1131 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.