புதுக்கடை அருகேயுள்ள பொன்னறவிளை பகுதியில் சூறைக்காற்றில் மரம் விழுந்ததில் தொழிலாளியின் வீடு சேதமடைந்தது.
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை மாலை திடீரென சூறைக்காற்று வீசியது. இதில் பொன்னறவிளை பகுதியைச் சோ்ந்த நடராஜன்(50) என்பவா் வீட்டின்கூரை மீது மரம் விழுந்தது. இதில், வீடு பலத்த சேதமடைந்தது. ஆனால்,வீட்டில் உள்ளவா்கள் அதிஷ்டவசமாக உயிா்தப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.